யாருக்கும் தெரியாத எளிய மூலிகைகள்

தீராத பல்வலி மற்றும் சொத்தை பல்லினால் ஏற்படும் வலிகளை எளிமையாக பூர்த்தி விடலாம். ஆனால் இந்த எளிமையான மூலிகைகளும் மருந்துகளும் பல பேருக்கு தெரியாமலே உள்ளன அதற்கான காரணம் தெரியவில்லை. சொத்தை பல்வினை போக்க பலவிதமான மருந்துகள் இயற்கையிலேயே கிடைக்கின்றன. அதை விட்டுவிட்டு மனிதர்கள் அனைவரும் ஆங்கில மருந்துகள் போன்றவைகளில் ஈடுபட்டு தனது பள்ளீடுகளை சேதப்படுத்துகிறார்கள். சொத்தை பல் வலி வந்தால் வீக்கம் ஏற்படும் அவ்வாறு வீக்கம் ஏற்பட்டு விட்டாலே பல்வலி நிரம்பியது என அர்த்தம். பல் வலியை அல்லது சொத்தை பல்வலியை, ஈறுகள் வீக்கம் போன்றவற்றை எவ்வாறு குணப்படுத்துவது என கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெளிவாக படித்த பின்பற்ற விரைவில் பல்வலியானது  இருந்த இடம் தெரியாமல் போகும்.


சொத்தை பல் வலியை விரைவில் எவ்வாறு குணப்படுத்துவது
பல் வலி நீங்க எளிய தீர்வு 


 பல்வலியை மற்றும் சொத்தை பல் வலியை போக்குவதற்கான முதல் வழிமுறை.

 உங்களுக்கு பாலை மரம் என்னும் ஒரு மரம் தெரியுமா. இப்பாலை மரமானது கிராமங்களில் அதிகமாக காணலாம்.

 நகரப் பகுதிகளிலும் காடுகள் வாய்ந்த இடங்களில் பாலை மரமானது இருக்கும்.

 பாலை மரத்தின் படமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதை பார்த்து தெரிந்து கொள்ளவும். 


சொத்தை பல்லுக்கு பாலைமரம்
பல் வலிக்கு உதவும் பாலை மரம்






சொத்தைப் பல்லுக்கு பாலை மரத்தில் இருந்து மருந்து தேடலாம். 

பாலைமர இலைகளில் கொழுந்து இலையாக பறிக்கும் போது கொழுந்து இலையில் பால் ஆனது சொட்டும். அந்த பால் துளியை சொத்தைப்பல் உள்ள இடத்தில் மேல் புறமாக சொத்தை பல்லின் மீது விடவும். 

அதாவது பாலைமர கொழுந்துகளிலிருந்து வரும் பால் சொட்டுகளை பூச்சி பல்லின் மேல் அல்லது சொத்தைப் பள்ளிகளின் மேல் அதாவது சொத்தைையின் மீது கருப்பு நிறமாக உள்ள சொத்தையின் மீது விடவும்.

 அதன் பிறகு  பூண்டை எடுத்து அதில் இரண்டு பூண்டுகள் அல்லது ஒரு பூண்டு பற்களை எடுத்து அதை நன்றாக அரைத்து அல்லது நைத்துக் கொள்ள வேண்டும்.


அதிக நன்மை தரும் பூண்டு
பூண்டு


 இவ்வாறு நைத்த விழுதுகளை எடுத்து சொத்தைப் பள்ளியின் மீது மேல்புறமாக வைத்து நன்றாக கடித்துக் கொள்ள வேண்டும்.

 இவ்வாறு செய்ய பல்வலி மற்றும் பல் வீக்கம் மற்றும் சொத்தையானது அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்.

 மேலும் பல்லுள்ளே இருக்கும் புழுக்கள் ஆனது வெளியே வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 ஒருவேளை வீக்கம் பற்கள் வலியானது நிற்கவில்லை என்றால் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து முறை ஒரு வாரம் இம்முறைன்னு செய்து வந்தால் பல்வலி  காணாமல் போய்விடும்.

 இந்த முறையினை எளிமையாக பின்பற்றலாம்.இது ஒன்னும் அவ்வளவு கடுமையான முறையல்ல. எனவே இதை பின்பற்றி உங்கள் சொத்தை பல் மற்றும் வீக்கம் பல் சம்பந்தமான எந்த வலி பிரச்சினையாக இருந்தாலும் எளிமையாக தீர்த்துக் கொள்ளுங்கள்.


 பல்வலி மற்றும் சொத்தை பல் வலியை போக்கும் இரண்டாவது வழிமுறை


 சமையலுக்கு பயன்படுத்தும் கிராம்பு பூக்களை எடுத்து இரண்டு பூக்கள் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 எடுத்துக்கொண்டு இரண்டு கிராம்பு பூக்களை நன்றாக மாவு அல்லது தூள் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.



அனைத்து பிரச்சைகளுக்குக்கும் கிராம்பு
பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சைகளுக்குக்கும் கிராம்பு  


 இவ்வாறு அரைத்த கிராம்பு துகள்களை எடுத்து சிறிதளவு உப்பு அதனுடன் சேர்த்து நன்றாக மறுபடியும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

 இவ்வாறு அரைத்த தூளான உள்ள கிராம்பையும் உப்பையும் ஒன்றாக கலந்து சொத்தைப்பல் உள்ள இடத்திற்கு எதிர்ப்புறமாக வைக்கவும்.

அதாவது சொத்தை பல் மேற்புறம் என்றால் வலது புறமாக வைக்கவும் சொத்தை பல்லின் மேல் வைக்காமல் அது பல் இருக்கும் இரண்டு பக்கங்களில் எந்த பக்கங்களில் வேண்டுமானாலும் வைக்கலாம்.

 இவ்வாறு செய்த பின் நாவில் எச்சி ஊறும் எச்சினை முழுங்கி விடக்கூடாது.




ஒரு கால் மணி நேரத்திற்கு எச்சினை வாய்க்குள்ளேயே வைத்து கொப்பளித்து கொப்பளித்து வைத்திருக்க வேண்டும்.

 எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் எச்சினை வாய்க்குள்ளே வைத்திருக்க வேண்டும். 

கிராம்பு மற்றும் உப்பு சேர்த்து வாயினுள் வைத்திருப்பதால் புழுக்கள் மற்றும் பூச்சிகள் சொத்தைக் கழிவுகள் இருந்தால் வெளியே வர வாய்ப்புகள் உள்ளது.

 அத்துடன் வீக்கமானதும் வெளியானதும் உடனே நின்று விடும்..

இவ்வாறு செய்த பின் அடுத்த கால் மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் வலியானது நின்றுவிடும். 

வழி நிற்கும் வரை இம்முறை நீ பின்பற்றுதல் மிகவும் நல்லது செய்ய பூச்சிப்பாளையம் உள்ள அழுக்குகளும் தூசுகளும் மற்றும்.

 பல் வலியை போக்கும் மூன்றாவது வழிமுறை


பப்பாளி மரத்தை பார்த்திருப்போம்.அந்த பப்பாளி மரத்தில் உள்ள பழங்கள் அல்லது காய்களை வைத்துக் கொள்ளவும்.

முக்கிய குறிப்பாக பப்பாளி காய்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த பப்பாளி காய்களில் வரும் பாலை சொத்தை பல் உள்ள இடத்தில் விடவும்.


பப்பாளி மரம் பல்வலிக்கா


 பிறகு அந்த பப்பாளி காயை கடித்து கடித்து மென்றுமென்று தின்னால் பல்லாட்டம் நிற்கும்.

 பப்பாளி பாலை பூச்சி பல்லின் மேல் விட பூச்சி பல் சரியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

விரைவாக பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

 மேலும் முக்கிய குறிப்பாக பப்பாளி பாலில் உள்ள எச்சிகளை வெளியே துப்பி விட வேண்டும் இல்லை என்றால் வாய்ப்புண் கண்டிப்பாக ஏற்படும்.


 பல் வலியை சொத்தைப் பல்லை மற்றும் வீக்கத்தை கண்டிப்பாக நீக்கும் அரிய வகை மூலிகை.

 இந்த முறையினை பின்பற்றும்போது எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இருக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது சரியாக படித்து விட்டு பிறகு பின்பற்றவும்.


எந்தவித சொத்தைப்பல் எவ்வளவு பெரிய சொத்தைப்பல் பூச்சி பல்லாக இருந்தாலும் அதை எளிமையாக குணப்படுத்த அரளி பாலால் மட்டும் முடியும். 


அரளி செடி அணைத்து விதமான பல் வலிக்கும் உதவும்
அரளி செடி ஆபத்தா இல்லையா


அரளி பாலானது  சக்தி வாய்ந்த விஷப்பொருளாகும்.

அந்த விஷப் பொருளை முழுங்கினால் நம் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

ஆகையால் அரளிப்பாலை மருந்தாக எடுப்பதற்கு முன்னர் எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இருப்பது மிக மிக அவசியம்.

ஆனால் இந்த முறை பூச்சி பல்லை சொத்தைப்பல் மற்றும் பூச்சிப் பல்லை நம்பிக்கையுடன் குணப்படுத்தி விடும்.

அதிக நம்பிக்கையுடையும் செயல்படலாம்.

 அரளி செடிகளை பார்த்திருப்பீர்கள் அரளி செடிகளில் எந்தவித அருளி செடியாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் வரும் கொழுந்துகளை விரித்துக் கொள்ள வேண்டும்.

பறிக்கும் பொழுது தண்ணீர் போன்ற அல்லது பால் போன்ற ஒரு திரவம் வெளியே வரும்.



அரளிக் கொழுந்துகளை  உடைக்கும் போது அதிலிருந்து வரும் பாலானது  அதிசக்தி வாய்ந்த விஷப்பொருளாகும்.

 அந்தப் பாலை சொத்தை பல்லின் மேல் புறமாக வைத்து சொட்டு சொட்டுக்களாக விட வேண்டும் இதை நீங்கள் விரைவாக செய்ய வேண்டும் இல்லை என்றால் பால் வற்றிவிடும் அரளி கொழுந்துகளை ஒடித்த பின்னர் விரைவாகவே அதிலிருந்து வரும் பாலை சொத்தை பல்லில் மேற்புறமாக விட வேண்டும் இவ்வாறு விட்ட பின் பல்லாண்டு லேசாக கூச்சம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். பாலை பல்லின் மேல் விட்ட பின்னர் எச்சினை கண்டிப்பாக முழங்கி விடக்கூடாது அவ்வாறு முழுகினால் உயிருக்கு ஆபத்து. ஒத்தை பல்லின் மேல் அரளி பாலை விட்டவுடன் ஒரு காமணிநேரம் வாயில் சுரக்கும் எச்சிலையும் முழுங்காமல் வைத்திருப்பது மிக மிக அவசியம் அவ்வாறு முழுங்கினால் கண்டிப்பாக உயிருக்கு ஆபத்து. பூச்சிப்பள்ளியின் மேல் அந்த கீழானது அரளிப்பால் கலந்த எச்சில் படுமாறு நன்றாக கொப்பளிக்க வேண்டும் இவ்வாறு கால் மணி நேரம் அல்லது உங்களால் முடிந்தவரை வைத்திருக்க சொத்தை பல்லாண்டு இருந்த இடம் தெரியாமல் போகும் முக்கிய குறிப்பானது பூச்சி பல்லாண்டு கீழே விழுந்து விடும் பல்லை காப்பாற்ற முடியாது. சொத்தைப்பல் மற்றும் விலை மற்ற பல்கள் ஒன்றும் ஆகாது. பூச்சி பல் கீழே விழுந்து விடும் மற்றும் ஜென்மத்திற்கும் பூச்சிப்பல் அல்லது சொத்தைப்பல் வலி வரவே வராது. ஆனால் சொத்தை சொத்தை பல்லாண்டு சிலருக்கு கீழே விழ வாய்ப்புகள் உள்ளது எல்லோருக்கும் பல்லானது விழாது சதைப்பிடிப்பு லேசாக உள்ளவர்களுக்கு மட்டும் அரளிப்பால் வைத்தியத்தினை பின்பற்றும் போது அந்த சொத்தை பல்லாண்டு கீழே விழ வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அருகில் உள்ள பற்கள் மற்றும் மற்ற பற்களுக்கு எதுவும் ஆகாது. இந்த முறை நீ ஒரு முறை பின்பற்றாமல் உங்கள் பல்வலி சரியாகும் வரை அதாவது ஒரு வாரங்களுக்கு அல்லது இரு வாரங்களுக்கு பின்பற்ற தொடர்ந்து பின்பற்ற ஜென்மத்திற்கும் பல் வலியிலிருந்து விடுபட்டு விடலாம்

 நன்றி...

 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை செய்து பார்த்து விட்டு உங்கள் பயனடைந்ததை எங்களுக்கு தெரிவிக்கவும். மேலும் இந்த தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பல்வலியால் தவிர்க்கப்படுபவர்களுக்கு பகிர்ந்தால் எங்களுக்கும் நன்மை உங்களுக்கும் நன்மை நன்றி...







கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்