பேன்,பொடுகு,முடி உதிர்தல்,கூந்தல் நீலமின்மை, அல்லது முடி வளராமல் இருத்தல், வழுக்கை அடர்த்தியாக முடி இல்லாமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து.
ஒரு பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் வாரம் குறைந்தது இரண்டு முறையாவது தலை முழுக வேண்டும் எவ்வாறு முழுகினால் உடலுக்கும் தலைக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் உடல் சூடுதல் மற்றும் உடல் வேதங்களாகியென விரைவில் நீங்கிவிடும் ஆகவே தலை குளிப்பது அதாவது தலை முழுவதும் மிக மிக அவசியம். உங்களால் முடிந்தால் உங்கள் தலையில் நல்லெண்ணெய் வைத்து அல்லது விளக்கெண்ணெய் வைத்து உச்சி மண்டையில் விளக்கெண்ணெய் வைத்து வாரம் குறைந்தது இரண்டு முறை குளித்து வாருங்கள் உங்கள் உடல் சூடு சுத்தமாக குறைந்து உடல் பலம் அடைவதுடன் சக்தி வாய்ந்த மனிதனாக தோன்றுவீர்கள்.
இவ்வாறு நீங்கள் வாரம் இரண்டு முறை தலைமுழுகும் போது பேன், பொடுகு, முடி உதிர்தல்,முடி கொட்டுதல், வழுக்கை முடி நீளம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு தலை குளித்தவுடன் அதாவது தலை முழுகியவுடன் வெட்டிவேர்,சந்தனம், சாம்பிராணி ஆகிய மூன்றையும் காய வைத்து நன்றாக சம அளவு கலந்து, நெருப்பு கங்குகளில் இவை மூன்றையும் போட்டு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புகை கொடுக்க முடி கொட்டுதல், தலைவலி முடி உதிர்தல் வழுக்கை முடி நீளமின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதாக தீர்வு காணலாம்.
இந்த முறையே முடி பற்றிய அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிய தீர்வாகும். இதுவே இயற்கையான முறையில் முடியை வளர வைக்கவும் முடியை நீளமாகவும் முடியை உதிராமல் இருக்கவும் வளர்ந்த முடியை பாதுகாக்கவும் உதவும் ஒரு சிறந்த மருத்துவம் ஆகும் இந்த மருத்துவத்தை பின்பற்றி உங்கள் பயனடைந்த கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள்.