தீராத கடுமையான முதுகு வலி மற்றும் அடிக்கடி வந்து செல்லும் முதுகு வலி மற்றும் திடீரென வந்த முதுகு வலி எதுவாக இருந்தாலும் கீழ்கண்ட முறையினை தெளிவாக படித்துவிட்டு பின்பற்றுங்கள்.
கீழ்கண்ட முறையானது மருந்து அல்ல ஒரு சிறந்த நாட்டு வைத்தியம் ஆகும் இதை பின்பற்றி உங்கள் முதுகு வலியினை முழுமையாக விரட்டி அடிக்க வாழ்த்துக்கள்.
முதுகு வலியினை முழுவதுமாக நீக்கும் எளிய செயல்முறை.
ஒரு கிலோ அளவில் கல் உப்பை எடுத்துக் கொண்டு அதை ஒரு கிழியாத மற்றும் ஓட்டை இல்லாத காட்டன் துணி அல்லது ஒரு நல்ல வீட்டுத் துணி போன்ற துணியில் ஒரு கிலோ உப்பை மூட்டை போல கட்டி அதாவது மூட்டை வடிவில் கட்டிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு பாயை விரித்து கோரை பாய் அல்லது நரம்பு பாய் போன்ற ஏதோ ஒரு பாயை விரித்து அதன் மேல் தலையணை வைக்காமல் முகமானது தரையை நோக்கி அதாவது முதுகானந்து செம மட்டமாக வானத்தைப் பார்த்து இருக்கும் அளவில், அதாவது முதுகானது மேல்புறமாக இருக்க வேண்டும் அவ்வாறு இருக்கும் வேளையில் கட்டிய உப்பு மூட்டையினை எடுத்து முதுகின் மேல் வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு எதுவும் செய்யாமல் அப்படியே விட வேண்டும்.
முக்கியமாக மூட்டையை மிகவும் இறுக்கி கட்டி விடக்கூடாது. சிறிது மூட்டையினால் உப்பானது கிளரும் அளவில் இருக்கும் வடிவில் கட்டிக் கொள்ள வேண்டும்.
உப்பு மூட்டையை ஒரு கிலோ அளவிலான உப்பு மூட்டையை முதுகின் மேல் வைத்து ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தூங்க அடுத்த ஒரு மணி நேரத்தில் முதுகு வலி பறந்து போய்விடும்.
இந்த முறையினை நீங்கள் பின்பற்றி உங்களுக்கு முதுகு வலி தீர்ந்தது என்றால் முதுகுளில் தத்தளிக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் முதுகலில் தத்தளிக்கும் அவர்களுக்கு இந்த செய்தியை பகிருங்கள்.
எங்கள் இணையும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த அனைவருடனும் பகிரலாம்.