உடல் எடை குறைக்க

 உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு ஆனது மிக மிக அவசியமாகும். உடல் எடையை விரைவாக மற்றும் எளிதழ் குறைத்து விட உணவு கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மேற்கொண்டு வரும் உணவு கட்டுப்பாட்டுடன் கீழ்க்கண்ட முறையினை பின்பற்றி வர இன்னும் எளிதாகிவிடும். கீழ்கண்ட முறையினை தவறாக பின்பற்றி விடாமல் நன்றாக படித்துவிட்டு அதன்பின் பின்பற்றினால் எளிமையாக உடல் எடையை குறைத்து விடலாம்.

உடலை ஒல்லியாக்க



 அன்றாட வாழ்வில் தினம் தோறும் சாப்பிட்டு வரும் உணவுடன் அல்லது காலை வெறும் வயிற்றிலோ அருகம்புல்லை சாரெடுத்து தினந்தோறும் அல்லது வார வாரம் ஒரு முறை பருகிவர உடல் பருமன் குறைந்து விடும்.

 அருகம்புல் சாரை தினம் தினம் பருவதால் உடல் எடை பருமன் ஆனது மிக எளிதில் மிக விரைவில் குறைந்து விடும் அதே வேளையில் வாரம் ஒரு முறை  ஒரு முறை பருகி வர சற்று தாமதமாகும். 

உங்களுக்கு விரைவில் உடல் எடை பருமன் குறைய வேண்டும் என்றால் வாரத்தில் நான்கு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் பருகி வாருங்கள்.

அருகம்புல்லை சாரெடுத்து தினமும் 100 எம் எல் அல்லது 200 ml தாராளமாக சாப்பிட்டு வரலாம். 

அருகம்புல் காற்றில் எந்தவித இனிப்பு சுவையும் சேர்க்கக்கூடாது இனிப்பு சுவை வேண்டுமானால் தேன் கலந்து கொள்ளலாம். 

சர்க்கரை மற்றும் வெள்ளம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளக் கூடாது அவ்வாறு சேர்த்தால் எந்த பலனும் கிடைக்காது

. இதில் நீங்கள் தேன் சேர்க்காமல் சாப்பிட்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.



அருகம்புல்
அருகம்புல் உடல் எடையை குறைக்கும் 


 அருகம்புல் சாறு கிடைப்பது மிகவும் சிரமம் என்றால் வாழைத்தண்டில் இருந்து வரும் சாறை எடுத்து சாப்பிடலாம். 

வாழைத்தண்டு சாறை தினமும் அல்லது வாரம் மூன்று முறை அல்லது வாரம் ஒரு முறை பருகிவர உடல் எடை  குறைந்துவிடும். 

வாழைத்தண்டு சாரை வெறும் வயிற்றில் பருகிவர உங்கள் உடம்பில் கல் போன்ற நோய்கள் இருந்தாலும் விலகிவிடும் அத்துடன் உடல் எடை பருமனும் குறைந்து விடும்.

 உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என்றால் வாழைத்தண்டு சாறை அல்லது வாழைத்தண்டை தினம் ஒருமுறை அல்லது வாரம் மூன்று முறை சாப்பிட்டு வாருங்கள். 

வாழைத்தண்டு சாப்பிடுவதை விட வாழைத்தண்டு சாறை சாப்பிடுவதால் அதிக பலன். 

வாழைத்தண்டு சாறை வாரம் மூன்று முறை பருகிவர நான்கு மாதங்களுக்குள் உங்கள் உடல் எடை பருமன் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு குறைந்து விடும்.

வாழைத்தண்டு
உடல் எடையை குறைக்கும் வாழைத்தண்டு 


 வாழைத்தண்டு சாறு கிடைப்பது சற்று சிரமம் என்றால் பூசணி சாறை மேற்கொள்ளலாம் பூசணியில் இருந்து வரும் சாரானது உடல் எடையை விரைவில் குறைத்து விடும்.

பூசணிச்சாலையும் வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்டதற்கு ஒரு மணி நேரம் அடுத்து சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னரோ சாப்பிட்டு வரலாம்.

பூசணி சாரில் உடல் எடையை குறைக்கும் பருமன் அதிகமாக உள்ளது.

பூசணி சாறிலிருந்து வரும் சாரானது உடல் எடையினை விரைவில் குறைத்து உடல் கொழுப்புகளையும் குறைத்து விடும். 

இதையும் நீங்கள் தினந்தினம் அல்லது வாரம் மூன்று முறை அல்லது வாரம் ஒருமுறை உங்களுக்கு ஏத்தார் போல அதாவது நீங்கள் விரைவில் பருமன் குறைய வேண்டும் என்றால் தினம் தினம் சாப்பிட்டு வரலாம்.

அல்லது மெதுவாக உடல் எடை குறைந்தால் போதும் என்றால் வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை அல்லது மாதம் மூன்று முறை நான்கு முறை சாப்பிட்டு வாருங்கள். 


பூசணி காய்
உடல் எடையை குறைக்கும் பூசணிக்காய் 


முக்கிய குறிப்பு என்னவென்றால் வாரம் குறைந்தபட்சம் மூன்று முறை அல்லது இரண்டு முறை  மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக உடல் எடையானது குறைந்துவிடும்.

 இந்த தகவலை நீங்கள் பின்பற்றி உங்களுக்கு நன்றாக உடல் எடை குறைந்துவிட்டது என்றால் இந்த தகவலினை உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் மற்றும் உடல் எடையை குறைக்க நேரிட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த தகவலை பகிரலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்