உடல் உறுப்புகளில் வலியா என்ன செய்வது

நமது உடல் வேலை செய்த பின்னரோ அல்லது ஏதேனும் அடிபட்ட காயத்தால் வலி ஏற்பட்டிருந்தாலோ நமது உடல் பகுதியில் உள்ள எல்லா பாகங்களிலும் எந்த வழி ஏற்பட்டு இருந்தாலும் கீழ்கண்ட முறையினை சரியாக படித்துவிட்டு சரியான முறையில் பின்பற்றுங்கள்.


 நமது உடல் உறுப்புக்கள் மற்றும் தோள்கள் மற்றும் சதைகள் போன்றவற்றை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதில் சில நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ அல்லது இயற்கையாகவோ நமது உடல் அதிக உழைப்பின் காரணமாக வலி ஏற்படக்கூடும். உடல் வலியானது சதைகள் மற்றும் தோள்கள் மற்றும் எலும்பு போன்ற உறுப்புகளாக இருந்தாலும் அல்லது உடல் பாகங்களில் உள்ள எந்த உறுப்புக்களாக இருந்தாலும் அதில் வலி ஏற்பட்டால் கீழ்கண்ட முறையினை சரியாக படித்துவிட்டு பின்பற்றவும்.



உடல் உறுப்புகளில் வலி


 வலியை தீர்க்கும் மருத்துவ குறிப்பு


 முதலில் பசும்பால் ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 

பசும்பால்
பசும்பால் உடலில் உள்ள அணைத்து வலிகளுக்கும் தீர்வு காட்டும் 


பசும்பாலை காய வைத்தோ அல்லது மிக சூடாக இருக்கும் நிலையிலும் இந்த முறையினை பின்பற்றக் கூடாது. 

பசும்பாலை சுத்தமான பசும்பாலாக இருக்கும்போதே அதில் மஞ்சள் தூளை கலந்து வெறும் வயிற்றில் அல்லது வலி ஏற்படும் போது பருக வேண்டும். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் பச்சை பசும்பாலில் அதாவது சுத்தமான பசும்பாலில் மஞ்சள் தூளை கலந்து மஞ்சள் தூள் ஆனது ஒரு சிட்டிகை அளவிற்கு இருக்க வேண்டும். 

இவ்வாறு இருக்கும் போது ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை ஒரு டம்ளர் பாலில் கலந்து வலி ஏற்படும் வேளையிலோ அல்லது வலி இருக்கும் பொழுது அல்லது உடலானது கடுமையாக உழைக்க நேரிட நேரிடுகின்றது என்ற வேளையிலோ இந்த பசும்பாலில் மஞ்சள் தோலை கலந்து சாப்பிட்டு வர உடல் களைப்பு மற்றும் வலியானது நீங்கும். 


உடல் வலிக்கு மஞ்சள் தூள்


உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மஞ்சள் தூள் 



பசும்பாலில் மஞ்சள் தூளை கலந்து பருகி வர உடல் பகுதிகளில் எந்த உறுப்புகளில் வலி ஏற்பட்டிருந்தாலும் உடனே நீங்கிவிடும்.


 இந்த முறையினை நீங்க கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது கடுமையாக வேலை செய்யப் போகிறீர்கள் என்றால் அதற்கு முன்னாடி பின்பற்றலாம். பசும்பாலில் மஞ்சள் தூளை கலந்து சாப்பிட்ட பின் வேலை செய்தாலோ அல்லது ஏதேனும் கடுமையான செயல்களில் ஈடுபட்டாலோ உங்கள் உடலானது சிறந்த திறனுடனும் சுறுசுறுப்பாகவும் களைப்புராமலும் இருக்கும்.


 இந்த முறையினை பின்பற்றி உங்களுக்கு நன்றாக பயனடைந்தது என்றால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பகிரலாம் நீங்கள் பகிர்வதன் மூலம் தகவல் ஆனது அதிக பேரிடம் போய் சேரும்.


 இந்த இணையமானது தூய தமிழ் அல்லது வார்த்தை எளிமையாக பேசும் வார்த்தை தமிழை மேற்கொண்டுள்ளது.

 

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்