நமது முகமானது வாடி இருந்தாலும் ,அழகு இல்லாமல் இருந்தாலும் ,கருமை நிறமாக இருந்தாலும்,எளிதாகவே நமது முகத்தை பளபளப்பாகவும் ,மிக அழகாகவும் ,சிவப்பு அல்லது வெண்மை நிறமாகவும் மாற்றிக்கொள்ளலாம் .அது எவ்வாறு என கிழே கொடுக்கப்பட்டுள்ளது .
இயற்க்கையாக விளைந்த பப்பாளி பலத்தை தினம் தோறும் சாப்பிடுவதன் மூலம் நமது முகத்தை அழகாக மாற்றிக்கொள்ள முடியும் .
அதிலும் பப்பாளி பழங்களில் பலவிதமான பழங்கள் உள்ளன அதில் விதை இருக்கும் பப்பாளி பழத்தினை தினம் தினமும் உன்னால் அதிக பலனை தரும் .
பப்பாளி பழத்தில் முகத்திற்கு தேவையான அணைத்து நலன்களும் நிரம்பியுள்ளன .
பப்பாளி பலத்தினை தினம் தோறும் சாப்பிடுவதன் மூலம் நமது முகத்தை பொலிவு பெற வைக்கலாம் .
அதுமட்டுமல்லாமல் பப்பாளி பலத்தினை சாப்பிடுவதால் கண் பார்வையானது நன்றாக தெரியும் .
பப்பாளி பழத்தில் உங்களால் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள் .
முடிந்தவரை தினம் தினம் சாப்பிடுங்கள் .முடியாதவரை ஒரு வாரத்திற்கு மூன்று நாட்கள் சாப்பிட்டு வாருங்கள் .
பப்பாளி பலத்தை மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டுவந்தால் நமது முகமானது நாம் எதிர் பார்க்காத அளவிற்கு மாற்றங்களை உருவாக்கும் .முகம் பளபளப்பாகவும் நல்ல ஒரு நிறமாகவும் ,முகப்பருக்கள் இல்லாமலும் மாறிவிடும் .
பப்பாளியில் அதிக நர்குணங்கள் நிரம்பியுள்ளன .எனவே பப்பாளியில் முகத்தை அழகாக மாற்றும் சக்தி உள்ளது .உங்கள் முகமானது அழகுபெற பப்பாளியை சாப்பிட்டு வாருங்கள் .