பேரிச்சம் பழத்தின் நன்மைகள்
இயற்கை குணம் நிறைந்த பழங்களில் ஒன்று பேரிச்சம்பழம். பேரிச்சம் பழத்தை தினம் தினம் சாப்பிட்டு வருவதால் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் சக்திகள் போன்றவை ஏராளமாக கிடைக்கும். மேலும் உடல் சோர்வு வலுவற்ற நிலைமை மற்றும் உடல் பலவீனமடைதல் விரைவில் உடல் சோர்வடைதல் களைப்பாக உணருதல் போன்ற பல பிரச்சனைகளை எளிதில் சரி செய்து விடலாம். பேரிச்சம் பழத்தில் அதிக இரும்பு சத்துக்கள் உள்ளன அந்த இரும்பு சத்துக்கள் ஆனது உடல் நிலையை ஏராளமாக மாற்றப்படும் மனித உடலுக்கு இரும்பு சத்தானது மிக மிக அதிகம் தேவைப்படுகிறது. நமது உடலானது சோர்வடைதல் பலவீனமடைதல் மற்றும் வியர்வையானது அதிகம் சுரத்தல் விரைவில் களைப்படைதல் விரைவில் சோர்வடைதல் மற்றும் அதிக வேலை செய்வதால் விரைவில் இழப்பு உண்டாதல் போன்ற பிரச்சனைகளை எளிதில் தீர்வு காணலாம். பேரிச்சம் பழத்தை பசும்பாலில் ஊறவைத்து காலை மற்றும் மாலை என இருவேளை ஒரு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் நம் தினம் தினம் செய்யும் வேலை அல்லது ஏதேனும் ஒரு வேலையை மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மிகவும் சத்து நமக்குள் வந்ததாகவும் உணர்ந்து செய்யலாம் பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் நமது உடலுக்கு வலுவும் மனதுக்கு வலுவும் கிடைக்கும். உடல் மற்றும் மனதிற்கு அதிக வலு கிடைத்தாலே போதும் நமது வேலையை தாராளமாக சீக்கிரமாகவும் உடல் களைப்புராமலும் வியர்வையானது அதிகம் வீணாகாமலும் உடல்நிலை விரைவில் சோர்வு பெறாமலும் நமது உடலில் இரும்புச் சத்தை விரைவில் அதிகரிக்க பேரீச்சம் பழத்தை தினம் இரண்டு முறை அல்லது மூன்று முறை சாப்பிடுங்கள். பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் நமது உடலை மிக மிக வலுவாக்கும். சாதாரணமாக பேரிச்சம்பழம் என எண்ணிவிட வேண்டாம் பேரீச்சம் பழத்தில் அதிரசத்துக்கள் அதிகமாக உள்ளன. நமது உடல் நிலைக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பேரிச்சம்பழத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் பேரிச்சம் பழம் ஆனது சாதாரண பலம் அல்ல. நீங்கள் தினம் ஏதேனும் ஒரு செயலை செய்யும் போதும் அதே இது ஒரு வாரத்திற்கு அப்புறம் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதாவது நீங்கள் பேரிச்சம் பழத்தை ஒரு வாரம் சாப்பிட்டுவிட்டு மறுவாரும் அதே செயலை மறுபடியும் செய்து பாருங்கள் உங்களுக்கான மாற்றங்கள் உங்களுக்கே புரியும். பொதுவாக தினக்கூலி வேலைக்கு போபவர்கள் மற்றும் கடுமையான வேலை பார்ப்பவர்கள் அதிகம் சோர்வடைவார்கள் அதாவது விரைவில் உடல் பலவீனம் அடைவார்கள் அவ்வாறு இருக்கும் வேளையில் அடுத்த வாரத்தில் இருந்து பேரிச்சம் பழத்தை தினம் ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து உடல் சக்தி வந்தது போல தோன்றும். பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இயற்கையாக உருவாகும் தேனிலும் அதிக சக்தி உள்ளது அதேவேளையில் பேரிச்சம் பழத்திலும் இயற்கை குணம் அதிகம் வாய்ந்தது இவ்விரண்டும் சேர்ந்து ஒரு மருந்தாக நமது உடலுக்குள் செல்லும்போது நமது உடல் அதிகமாக சக்தி மற்றும் சத்துக்களை பெறும். பேரிச்சம் பழத்தை தினம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை மற்றும் உடல் சோர்வு உடல் வியர் புற்றுமை மற்றும். உடலானது பலவீனம் அடைந்தது போல தோன்றுதல் அல்லது சோம்பேறித்தனமான நிகழ்வுகள் போல தோன்றுதல் இவற்றையெல்லாம் எளிதாக தடுத்து விடலாம். பேரிச்சம்பழமானது சதைப்பிடிப்பு உள்ள ஒரு பழமாகும் அதனால் உடலில் சத்துக்கள் அதிகமாக சேரக்கூடும். காலை மாலை காலை ஒரு முறை இரண்டு பழங்கள் மாலை ஒரு முறை இரண்டு பலன்கள் என சாப்பிட்டு வந்தால் அதாவது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணரலாம். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் பேரிச்சம் பழத்தை தினம் தினம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வடைதல் உடல் களைப்புறுதல் உடல் பலவீனமற்ற நிலை மற்றும் உடல் அதிக முளைத்தது போல நிகழ்ந்தது மற்றும் உடலானது விரைவில் களைப்படைதல் மற்றும் ரத்தமின்மை ஆகியவற்ற எளிமையாக சுலபமாக தடுத்துவிடலாம்.
இனிமேல் பேரிச்சம்பழத்தை தினம் தினம் சாப்பிட்டு வாருங்கள் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் தீரும் எலும்புச்சத்துக் கூடும் எலும்பிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் பேரிச்சம் பழத்திலிருந்து கிடைக்கும் ரத்தம் சுத்தமாக பேரிச்சம்பழம் உதவும் சதைப்பிடிப்பு உண்டாக பேரிச்சம்பழம் உதவும். உடலானது விரைவில் சோர்வு வராமல் இருக்க பேரிச்சம்பழம் உதவும் கடுமையான பொருட்களை கையில் துவக்க பேரிச்சம்பழம் உதவும். பேரிச்சம் பழத்தில் அதிக இரும்புச் சத்துக்கள் நிரம்பியதால் எவ்வித கடினமான பொருட்களையும் எளிமையாக தூக்கிவிடலாம். நாம் இல்லத்தில் இருக்கும் பெரியோர்கள் மற்றும் வயதானவர்கள் நடக்க முடியாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு இதை எடுத்துக் கூறுங்கள் தினம் தினம் பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வாருங்கள் உங்கள் உடல் எடை மற்றும் உடல் சத்துக்கள் தானாகவே அதிகரிக்கும் என கூறுங்கள். நீங்களும் சாப்பிட்டு வாருங்கள். பேரிச்சம் பழத்தில் எதிர்பாராத ஏராளமான சத்துக்கள் அதிகம் நிரம்பி உள்ளன எனவே இனிவரும் காலங்களில் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்து உங்கள் உடலை மற்றும் மனதை வலுவாக்கிக் கொள்ளுங்கள்.