உடலில் இரத்த அனுக்கள் அதிகரிக்க

 

ஆப்பிள்


ஆப்பிள் பழமானது ,பழங்களில் மிகவும் சத்து உள்ள ஒரு பழவகையாகும் .ஆப்பிள் பழங்களில் பலவகை ஆப்பிள்கள் உள்ளன .ஆப்பிள் என்ற ஒரு பழத்தை தினம் தினம் ஒன்று சாப்பிட்டு வந்தால் நமது உடல் பலமாவதுடன்.நமக்கு வரும் நோய்கள் அல்லது நமக்கு வர நேரிடும் நோய்களில் இருந்து பலவற்றை குறைக்கலாம் .அதாவது தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நமக்கு வரும் நோய்களில் இருந்து 95சதவிகித  நோயை தாராளமாக குறைத்து விடலாம் .ஆப்பிள் பலத்தை சாப்பிட்டால் நமது உடலில் ரத்தமானது அதிகமாக ஊரும் .ரத்தம் மிகவும் குறைவாக உள்ளவர்கள் ஆப்பிள் பலத்தை விரும்பி சாப்பிடலாம் .ஆப்பிள் பலத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பும் சதையுமாக உள்ளவர்கள் விரைவில் சதை பிடிப்பு உண்டாகி உடல் எடையையும் உடல் சக்தியையும் ஆப்பிள் பழமானது தரும் .ஆப்பிள் பழத்தை சாப்பிட்டுவந்தால் உடலில்  எதிர்பாராத மாற்றங்கள் நேரிடும் .பலவிதமான நோய்களை எளிதாக குணப்படுத்தும் சக்தி ஆப்பிள் பழத்திற்கு  அதிகம் உள்ளது .ஆப்பிள் பழத்தில் மாவுச்சத்தானது அதிகம் உள்ளது . 

ஆப்பிள்


அதனால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் ,ரெத்தம் குறைவு,ரெத்தம் இல்லாமை போன்ற பிரச்சனைகளுக்கும்,ரெத்த அணுக்களை விரைவில் அதிகரிக்க ,ரெத்த அணுக்களின்  சக்தியை அதிகரிக்க ரெத்த குழாய்கள் பிரச்னைகள் ,உடலில் சோர்வு ,உடலில் சக்தி மற்றும் சத்து இல்லாமை போன்ற பிரச்சனைகள் ,வியர்வை பிரச்சனைகள் ,விக்கல் பிரச்சனைகள் ,வலுவற்ற உடம்பில் வலுவு பெற ,மூச்சு திணறல் போன்ற பிரசைகள் ,ரெத்த அழுத்தத்தை விரைவில் அதிகரிக்க போன்ற பல பிரச்சனைகளை எளிமையாக மற்றும் விரைவில் குணப்படுத்த ஆப்பிள் பழம் சாப்பிடவேண்டும் . ஆப்பிள் என்ற ஒரு சத்துள்ள பலமானது பலவிதமான பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்துகிறது என தெரிந்தபின் ,ஆப்பிள் பலத்தை இனி தினம் தினம் சாப்பிட தொடங்குங்கள் .உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று வலுவாக வாழுங்கள் . ஆப்பிள் பழத்தை சாப்பிடும்போது பார்த்து சாப்பிடுங்கள் ,ஏனென்றால்  ஆப்பிள் பழத்தில் மேலே உள்ள காம்பு பகுதிகளில் புழுக்கள் பூச்சிகள் மற்றும் வண்டுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது .

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்