பொடுகு குறைய என்ன செய்ய வேண்டும்

 ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நமது தலைகளில் பொடுகு என்பது இயற்கையாகவே வந்துவிடும் இவ்வாறு வரும் பொடுகை நாம் எவ்வாறு சரி செய்வது என விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை தெளிவாக படித்து முறையாகப் பின்பற்றவும். பொடுகை குணமாக வீட்டு முறையில் மருத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவித பொடுதான் இருந்தாலும் எளிமையாக குணப்படுத்தி விடலாம்.

பொடுகு
பொடுகு குறைய


 முதலில் மூன்று அல்லது நான்கு மிளகை எடுத்து நன்றாக மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிளகை அரைக்கும் பொழுது தேவையான அளவு இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

பால் இருந்தால் பாலை சேர்த்துக் கொள்ளலாம் பால் ஆனது பசும்பாலாக இருக்க வேண்டும்.

தண்ணீரை சேர்ப்பதை விட பால் சேர்ப்பது மிக மிக நல்லது. 

மூன்று அல்லது நான்கு உங்கள் தலைமுடி எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு மிளகு எடுத்துக் கொள்ளவும்.

அதாவது கழுத்து வரை தலைமுடி இருந்தால் மூன்று அல்லது நான்கு மிளகு போதுமானது அதை இடுப்பு வரை தலைமுடி இருந்தால் ஒரு 20 மிளகு தேவைப்படும். 

எனவே தேவையான அளவு மிளகு எடுத்துக் கொண்டு தேவையான அளவு பால் அதாவது மிளகாய் அரைக்கும் போது மையாக இருக்க வேண்டும்.

அதாவது நன்றாக மாவாக இருக்க வேண்டும். 

மிளகை பால் விட்டு நன்றாக அரைத்த பின் அதை எடுத்து தலையில் தேய்க்கவும். 

பொடுகினை முழுமையாக நீக்கும் மிளகு வைத்தியம்
பொடுகினை நீக்கும் மிளகு


தலையில் தேய்ப்பதற்கு முன்னர் தலையில் எந்தவிதமான எண்ணெயும் தேய்த்து இருக்க கூடாது. 

காய்ந்த தலைமுடிகளில் நன்றாக அரைத்த மிளகு மற்றும் பாலை தலையில் தேய்க்கவும். அல்லது பொடுகு இருக்கும் இடங்களில் அல்லது.

தலைமுடிகளின் தண்டு பாகங்களிலும் தேய்க்கலாம். பொதுவாக மிளகு மற்றும் பாலை நன்றாக மாவாக அரைத்த பின் தேவையான அளவு பால் விட்டு சேர்த்துக் கொள்ளவும். 

இந்த முறை ஒரு  என்னை அல்லது தண்ணீர் வடிவிலும் இல்லாமல் மாவு வடிவிலும் இல்லாமல் நடுத்தரமான நிலையில் இருக்க வேண்டும்.

அதாவது மிகவும் கூலாகவோ அல்லது மிகவும் தண்ணீர் ஆகவே இருக்க கூடாது. நடுத்தரமான நிலையில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரைத்த பால் மற்றும் மிளகை தலைமுடிகளில் அல்லது தலைமுடிகளில் இருக்கும் பொடுகின் மீது பொடுகு இருக்கும் இடங்களில் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து செய்து வர அல்லது ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வர பொடுகு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். இதைப் பின்பற்றி உங்கள் தலைமுடிகளில் இருக்கும் பொடுகினை  எளிதாக நீக்கிவிடலாம். நீங்கள் பின்பற்றி விட்டு எளிமையாகவும் அதிக விளைவுடனும் செயல்பட்டிருந்தால் இதை பயனுள்ள நபர்களுக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்