முகத்தை வெண்மையாக மற்றும் பளபளப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும்

 

buauty face


நான் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பசும்பாலின் ஆடையை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆடையை எடுக்க தெரியாவிடில் பச்சை பசும்பாலை மிதமான சூட்டில் காயவைத்து இறக்கி வைத்த பின் ஆடை தானாகவே வந்து விடும். 

எனவே பச்சை பசும்பாலில் வரும் ஆடையை எடுத்து வைத்துக் கொள்ளவும். 

அந்த ஆடையை காலையில் எழுந்தவுடன் முகத்தை கழுவி விட்டு அதன் பின்னர் பசும்பாலில் எடுத்து வைத்த ஆடையை முகத்தில் தடவவும்.

பசும்பால்  ஆடை ஆனது நேற்று எடுத்து வைத்ததாக இருக்கக் கூடாது.

அன்றாட வாழ்வில் தினம் எடுத்ததாக இருக்க வேண்டும்.

அதாவது பாலில் இருந்து பாலாடையை எடுத்து அரை மணி நேரத்தில் முகத்தில் தடவ வேண்டும். 

நீங்கள் காலையில் முகத்தை கழுவி விட்டு பாலாடையை தடவ முயற்சிப்பீர்கள் என்றால் அன்று காலை பாலாடையை எடுத்து வைத்திருக்க வேண்டும்.

 பாலாடை எடுத்த சிறிது நேரங்கள் அல்லது அரை மணி நேரத்திற்குள் பாலாடையை முகத்தில் தடவி விட வேண்டும்.

பாலாடையை முகத்தில் தடவும் முன் முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

வெண்ணீர் அல்லது சாதாரண நீர் எதில் வேண்டுமானாலும் நன்றாக கழுவிக்கொள்ளலாம். 

முகத்தை நன்றாக கழுவிய பின் பாலாடையை நன்றாக தேய்த்து முகத்தில் தடவ வேண்டும்.

 பாலாடையை முகத்தில் அழுத்தி நன்றாக தேய்த்து முக்கியமாக நன்றாக தேய்க்க வேண்டும் நன்றாக தேய்த்து தடவிக்கொள்ள வேண்டும். 

பால்  ஆடையை தடவி அரை மணி நேரம் கழித்து பாலாடையை வெந்நீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

இதை நீங்கள் ஒரு மணி நேரம் வேண்டுமானாலும் விட்டுவிட்டு அதன் பின் வெண்ணீரில் தான் முகத்தை கழுவ வேண்டும்.

ஏனென்றால் வெந்நீரில் கழிவினால் தான் இந்த முறை வேலை செய்யும்.

பொதுவாக பாலாடையை எடுத்து அரை மணி நேரத்தில் முகத்தில் தடவி விட்டு அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து முகத்தை வெந்நீரால் கழுவி வர உங்கள் முகமானது பளபளப்பாகவும் செழிப்பாகவும் நோய் எதிர்ப்பு சக்தி வுடனும் இருக்கும். 

இந்த முறையினை பின்பற்றி நன்றாக இருப்பது எனில் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் தேவையானவர்களுக்கும் இந்த தகவலை பகிருங்கள்.


நன்றி ...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்