முகத்தை பளபளப்பாக எளிய மூலிகை

 அழகான முகத்தை உருவாக்கும் அற்புத மூலிகை


ஆண் அல்லது பெண் இரண்டு பேருக்கும் முகம்மது வறண்டு இருந்தாலும் அல்லது வெளியேற்ற இருந்தாலும் அல்லது கருமை நிறமாக அல்லது கலராக இல்லை என்றாலோ கவலை வேண்டாம் இயற்கையில் கிடைக்கும் எளிய வகை மூலிகை ஒன்றை கீழ்கண்ட முறைப்படி பின்பற்றி முகத்தில் தடவி வர ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் முடிந்தபின் முகத்தில் உள்ள கரும்பருக்கள் முகப்பருக்கள் கொப்பளங்கள் போன்றவைகள் விரைவில் நீங்குவதுடன் முகம்மது பளபளப்பாகவும் என்னை பிசுபிசுப்பு தன்மை போன்றவை இல்லாமலும் இருக்கும். சிலரின் முகமானது எப்போதுமே வைத்துக் கொண்டு இருப்பது போலவே இருக்கும் சிலரின் முகமானது எப்போதுமே எண்ணெய் வடிவது போலவே இருக்கும் இவை இரண்டிற்கும் ஒரே காரணம் சூரியன் தான். இது எவ்வாறு குணப்படுத்துவது என கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது அதை தெளிவாக படித்துவிட்டு பிறகு முயற்சிக்கவும்.

முகத்தை பளபளப்பாக எளிய மூலிகை
முகத்தை பளபளப்பாக எளிய மூலிகை 



 குப்பைமேடுகள் வறண்ட காடுகள் அல்லது பொதுவாக நிலங்களில் இயற்கையாகவே வளரும் துத்தி  அல்லது துத்தி  இலைகளை கண்டிருப்பீர்கள்.

காணவில்லை என்றால் அதன் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே மூலிகை பல நோய்க்கு தீர்வு !
துத்தி!  முகத்தை பளபளப்பாக


 இந்த துத்தி இலையை  பறித்து அதை மை போல அரைத்து அதில் பால் சேர்த்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள்,கரும்பருக்கள்  ,கரும்புள்ளிகள் மற்றும் நீங்காத தழும்புகள் போன்றவை எளிதில் நீங்கிவிடும்.

அது மட்டுமல்லாமல் முகம் பளபளப்பாகவும் என்னத்தன்மை இல்லாமலும் இருக்கும். 

முகத்தில் என்ன தன்மையை அதாவது என்னை வடிவது போல் இருந்தால் துத்தி இலையினை நன்றாக மையாக அரைத்து அதில் பால் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ  முகத்தில் தடை வரலாம்.

இவ்வாறு தடவி வந்தால் எண்ணெய் தன்மை ஆயுளுக்கும் வராது. 

துத்தி இலையினை பாலோடு சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள், கரும்புள்ளிகள் சுத்தமாக நீங்கிவிடும். 

முகம் பளபளப்புவதுடன் நன்கு வழுவழுப்பாகவும் அழகிய முகமாகும் காட்சியளிக்கும். 

இயற்கையில் கிடைக்கும் மூலிகையான துத்தி இலையை பயன்படுத்துங்கள்.

 துத்தி இலை என்பது ஒரு இயற்கையாக மூலிகை ஆகும்,

இதை சாதாரண குப்பைமேனிகள் மற்றும் நிலங்களில் எளிமையாகவே பார்க்கலாம். 

ஆனால் இந்த காரணமானது அதாவது இந்த விஷயம் வந்து பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம் துத்தி இலை என்பது ஒரு சிறந்த மூலிகையாகும்.

இதுக்கு மட்டுமல்லாமல் பல வகையான நோய்களை குணப்படுத்துவதற்கு துத்தி இலையை அளந்து பயன்படுகிறது.

அதில் ஒன்றான முகப்பருக்கள் முகத்தின் சார்பான எந்த ஒரு பிரச்சனை ஆக இருந்தாலும் துத்தி இலையினை பயன்படுத்துங்கள்.

துத்தி இலையை தண்ணீர் விடாமல் பால் சேர்த்து நன்கு மை போல் அரைத்து முகத்தில் தடவி வரலாம்.

இவ்வாறு செய்ய ஓரிரு வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்களில் முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.

தீர்வானது  உங்கள் முகத்தில் உள்ள தசைக்கு ஏற்றவாறு தக்க தாமதமாகும்.

தொடர்ந்து பின்பற்றி வர நம்ப முடியாத வெற்றியை அடைவீர்கள். 

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 ஒருவேளை முகத்தை அழகாக வேண்டும் என்ற நோக்கத்துடன் யாராவது இருந்தால் அவர்களுக்கும் இந்த தகவலை பகிருங்கள்.



 நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்