உடல்நிலை கோளாறுகள் ஜலதோஷம் இருமல் காய்ச்சல், சளி போன்றவைகளை எவ்வாறு குணப்படுத்துவது
உடல்நிலை கோளாறுகளான அதாவது உடல்நிலை பிரச்சினைகளான இருமால் காச்சல் ஜலதோஷம் அல்லது வறண்ட தொண்டை போன்றவர்களை எளிமையாக எவ்வாறு குணப்படுத்துவது அதாவது இயற்கை மூலமாக எவ்வாறு குணப்படுத்துவது என கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது அதை தெளிவாகவும் விளக்கமாகவும் படித்துவிட்டு பிறகு பின்பற்றவும்.
![]() |
ஜலதோஷம், இருமல், காய்ச்சல் ,சளி |
குப்பைமேடுகளில் இருக்கும் அல்லது அல்லது சாதாரண நிலங்களில் இருக்கும் துளசியை கண்டிருப்பீர்கள்.
அந்த துளசியில் இரண்டு வகை உள்ளன ஒன்று நா துளசி என்பார்கள் இன்னொன்று துளசி என்பார்கள்.
ஒரு டம்ளர் அளவிற்கு நல்ல துளசியை காயாத துளசியை பச்சையான துளசியை எடுத்துக் கொள்ளவும்.
![]() |
துளசியில் இருக்கும் மருத்துவகுணங்கள் |
அதாவது துளசியானது மிகவும் வாடாமலும் மிகவும் வதங்காமலும் இருக்க வேண்டும் .
நல்ல துளசியை அறிந்து எடுத்து துளசியை ஒரு டம்ளரில் போட்டு சரியாக ஒரு டம்ளர் அளவிற்கு அல்லது 100 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்கொண்ட துளசியை நன்றாக அரைத்து சாறை பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிரிந்தெடுத்த சாறை சிறிது பால் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடனடியாக காய்ச்சல் மற்றும் தலைவலி மற்றும் உடல் வலிகள் கரகரப்பான தொண்டை சளி இருமல் தீராத சளி தீராத இருமல் போன்றவை விரைவில் நீங்கும்.
சாதாரண காய்ச்சல் சளி இருமல் பிரண்டை தொண்டை போன்றவை என்றால் அடுத்த அரை மணி நேரத்தில் நீங்கிவிடும்.
அதே வேளையில் சற்று கடுமையான காய்ச்சல் தலைவலி சளி இருமல் போன்றவை இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து வரை ஒரு வாரங்களுக்கு சாப்பிட்டு வர விரைவில் காய்ச்சல் சளி தலைவலி இருமல் போன்றவை இருந்த இடம் தெரியாமல் தவித்து ஓடிவிடும்.
துளசியில் இயற்கை குணங்களும் காய்ச்சல் சளி இருமல் தலைவலியை போக்கும் நற்குணங்களும் நிரம்பியுள்ளன.
எனவே துளசி தினம் தினம் இரண்டு அல்லது மூன்று இலை வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால் நமக்கு நல்லதே நடக்கும்.
துளசி இலையானது தெய்வசக்தி மிகுந்த ஒரு இலையாகும்.
அது தெய்வத்திற்கும் பயன்படுத்தலாம். தெய்வத்தின் முன்பாக துளசியிலேயே மாலை போட அதாவது தெய்வத்திற்கு துளசி இலையில் மாலை போட நல்லதே நடக்கும்.
தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இதை தாராளமாக பின்பற்றலாம்.
அதேவேளையில் துளசி இலை நாம் சாறோ அல்லது ரசமாகவோ வைத்து சாப்பிட்டு வந்தால் நாம் உடலுக்கு ஆரோக்கியமானது கூடிவிடும்.
இந்த தகவலை நீங்கள் பார்த்து படித்து பிறகு பின்பற்ற உங்களுக்கு நன்றாக வேலை செய்தால் இத்தகவலை உங்கள் நண்பர்களுடனும் உங்கள் உறவினர்களுடனும் மற்றும் நோய்வாய்ப்புகள் மூலம் அதாவது காய்ச்சல் சளி இருமல் தலைவலி தீராத தொண்டை வலி போன்ற வலிகளுடன் தவிப்போர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.