அணைத்து வைரஸ் கிருமிகளிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது!

 
மஞ்சளின் நற்குணங்கள்


மஞ்சளின் நற்குணங்கள் 



மஞ்சள் கிழங்கு ஆனது இயற்கையாகவே மண்ணில் இருந்து விளைகிறது. 

இது விளையும் போதே இயற்கையுடன் சேர்த்து இயற்கை குணங்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

 அதுமட்டுமல்லாமல் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு மருந்தாகவும் மஞ்சள் ஆனது விளங்குகிறது. 


பல நோய்களுக்கு தீர்வு காட்டும் மஞ்சள்
பல நோய்களுக்கு தீர்வு காட்டும் மஞ்சள்


மஞ்சள் எந்தவித மஞ்சளாக இருந்தாலும்  அது நோய் எதிர்ப்பு சக்தி உள்ள மஞ்சள் தான். மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி மிக மிக அதிகமாக உள்ளது.

 மஞ்சளை தினம் தினம் முகத்தில் பூசி வருவதன் மூலம் முகம் பளபளப்பாகவும் கலர் ஆகவும் மாற்ற முடியும். 

மேலும் முகத்தில் எந்தவித நோயும் தாக்காமல் இருக்க முடியும். 

நச்சுக்கள் வைரஸ் கிருமிகள் போன்ற நோய்களையும் மற்றும் வைரஸ் கிருமிகள் உருவாக்கிய நச்சுக்களையும் உடலில் உள்ள அழுக்குகளையும் மஞ்சளானது நீக்கிவிடும்.

 மேலும் எந்தவித வைரஸ் கிருமிகளையும் பரவ விடாது. 

மஞ்சளில் இயற்கை குணம் அதிகமாக உள்ளது. எனவே மஞ்சள் உடம்பில் எந்த ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டாலும் தாராளமாக தடவலாம் .

மஞ்சளை அரைத்தோ அல்லது இடிச்சோ அல்லது தண்ணீரில் குழப்பியோ தடவலாம்.

 மஞ்சளை வயிற்றுப்போக்கு வயிற்று கோளாறு மற்றும் உடல் ஜீவராண பிரச்சனைகள் போன்றவற்றிற்கு மஞ்சளை அரைத்து சாப்பிட்டால் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் விரைவில் பிரச்சனை ஆனது குணமாகும்.

 ஆனாலும் மஞ்சளை அதிக அளவு சாப்பிட்டு விடக்கூடாது. 

தினந்தோறும் வீட்டு வாசலில் சாணம் தெளிக்கும் போது மஞ்சளை கலந்து சாணம் தெளித்தால் அதிலிருந்து வரும் வாடையும் அதிலிருந்து நற்குணங்கள் நமக்கு கிடைக்கும். 

மஞ்ச இருந்து வரும் வாசனையை நாம் சுவாசிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை நாம் உடல் அடையும். 

சிறந்த நச்சுத்தன்மையை நீக்கும் மற்றும் கிருமி நாசினியாக பயன்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி உடைய ஒரு மருந்தானது மஞ்சளாகும்.

 மஞ்சள் கிழங்கிலிருந்து வரும் சாற்றினை அதாவது பச்சை மஞ்சள் கிழங்கில் இருந்து வரும் சாற்றினை  பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக மிக அதிகமாகும். 

காய்ந்த மஞ்சளை அரைத்து அதில் எந்த ஒரு பொருளையும் சேர்க்காமல் அரைக்க வேண்டும். காய்ந்த மஞ்சளை நன் தூளாக அரைத்து அதை வெட்டு காயங்கள் மற்றும் அடி காயங்கள் போன்றவற்றை அல்லது உள் காயங்களுக்கும் தடவலாம்.

 காயங்களுக்கு தடை வர எந்த காயமாக இருந்தாலும் விரைவில் ஆறும் தீக்காயங்களுக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது. 

சரும  பிரச்சனைகள் போன்றவை ஏற்பட்டால் மஞ்சளை தாராளமாக பயன்படுத்தலாம்.

 மஞ்சளை குழந்தையின் சிறுவயதில் இருந்து தேய்த்து வந்தால் குழந்தைக்கு முடி ஆனது வளராது. 

இதனால்தான் நம் மூத்தோர்கள் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்து உடல் முழுவதும் தடவி வருவார்கள். அதாவது பெண் பிள்ளைகளுக்கு தடவி வருவார்கள். 

ஆதலால் பெண்கள் கர்ப்பமடையும் போதும் அல்லது குழந்தை பிறக்கும் போதும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி தேவை. எனவே மஞ்சள் அரைத்து தடவி வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

மேலும் முகத்தில் மஞ்சள் தடவும் பொழுதும் முகம்மது பளபளப்பாவதுடன் அந்த வாசனையை அதாவது மஞ்சளின் வாசலை மூக்கினால் சுவாசிக்கும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கூடும்.

 நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நமக்கு எந்த நோயும் வராது. மஞ்சள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு சிறந்த நாட்டு மருந்து அல்லது இயற்கையாகவே வளரும் மருந்தாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்