விளக்கெண்ணையின் நன்மைகளும் பயன்களும்
விளக்கெண்ணெய் ஆனது ஆமணக்கு எண்ணும் உருவித செடியிலிருந்து வளர்ந்து வரும் விதைகளில் இருந்து எடுக்கப்படுகிறது.
இந்த விதைகளில் இருந்து கசிந்து வரும் திரவத்திற்கு விளக்கெண்ணெய் என்று பெயர்.
விளக்கெண்ணையை நாம் தினந்தோறும் நம் உடம்பில் தடவி வந்தால் நம் உடல் எடை கூடுவதுடன் உடல் ஊறும்.
அதாவது வத்திய சதை எலும்புடன் ஒட்டி இருந்தால் விளக்கெண்ணையை தடவி வர சதையானது சற்று அதிகமாக வளரும் அத்துடன் சதை பிடிப்பு அதிகமாக உண்டாகும்.
அதாவது உடல் சதையில் பருமனை அதிகரிக்க கூடும்.
மேலும் விளக்கெண்ணையை கண்களில் ஊற்றி வர கண்களானது தெளிவு பெறும்.
கண்பார்வை மங்கலாக இருந்தாலும் அல்லது கண் பார்வை தெரியாமல் இருந்தாலோ விளக்கெண்ணையை ஊற்றி வர கண்பார்வை குளிர்ந்து வெளிவரும்.
மேலும் விளக்கெண்ணையை காதுகளிலும் ஊற்றலாம் காதுகளில் ஊற்றி வர காது தெளிவாகவும் சுத்தமாகவும் கேட்கும்.
சிறிய குழந்தைகள் மற்றும் 5 மாத 6 மாத குழந்தைகள் வரை பிறந்த குழந்தைகளுக்கு விளக்கெண்ணையை மேலும் தடவி உடலை நீவி நீவிவர அவர்கள் உடலானது பலமாகவும் நரம்பு தளர்ச்சிகள் இல்லாமலும் சிறந்த ஆரோக்கியத்துடனும் வளருவார்கள்.
விளக்கெண்ணையை குழந்தைகள் கண்கள் காதுகள் போன்றவற்றில் ஊற்றி வர சோம்பேறி கண்களாக இருந்தாலும் காதுகள் தொங்கி இருந்தாலும் அவை குளிர்ந்து சரியாகிவிடும்.
விளக்கெண்ணையில் தினந்தோறும் வீட்டில் விளக்கு வைத்து வர அதிலிருந்து வரும் சுவாசத்தால் நம் மூச்சுக்குழாய்கள் மற்றும் உடல் குடல்கள் சுத்தமாகும்.
மூச்சுக்குழாய்கள் மற்றும் உடல் குடல்களில் கிருமி நாசினிகள் அதிகமாக இருந்தால் அவற்றை நீக்கிவிடும்.
விளக்கெண்ணையில் நாட்டுக்கோழி கறி வைத்து சாப்பிட்டு வர உடல் பருமன் ஆனது விரைவில் கூடும்.அதாவது உடல் எடை அதிகரிக்க நாட்டுக்கோழி கறி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட வேண்டும்.
விளக்கெண்ணையை தொண்டைக்கு அடி உரம் தேய்த்து தடவி வர தொண்டைப்புண் மற்றும் கரகர குறளானது குணமாகும்.
கை கால்கள் சோம்பேறித்தனமாக இருந்தால் விளக்கெண்ணெய் தேய்த்து இனிவி விடலாம் சுறுசுறுப்பாக செயல்படும்.
நெற்றியின் மேல் விளக்கெண்ணெய் தேய்த்து ஆரிய பின் அதாவது விளக்கெண்ணெய் தோலை ஒட்டி நன்கு விளக்கெண்ணெய் ஆனது சார்ந்த பின் ஒத்தனம் கொடுத்தால் விரைவில் காய்ச்சல் ஆனது குணமாகும்.
உடல் உறுப்புக்கள் எங்கிலும் சதை பிடிப்பு உண்டாக விளக்கெண்ணையை தடவலாம்.
வற்றிய கன்னங்கள் வற்றிய உதடுகள் வற்றியை கண் குழிகள் போன்றவற்றிற்கு விளக்கெண்ணெய் தடவி வர கன்னம் குண்டாக பந்து போல எழும்பி வரும்.
ஆணுறுப்புகளில் விளக்கெண்ணெய் தேய்த்து வர ஆணுறுப்பானது நீளமாகவும் பெரிதாகவும் வளரும்.
பெண்ணுறுப்பில் அதாவது பெண் மார்புகளில் விளக்கெண்ணையை தடவி வர. மேலும் தொங்கிய மார்பகங்களை சரியாகிவிடும்.
கால் கால் கைகளில் சதை பிடிப்பு இல்லை என்றால் விளக்கெண்ணையை தடவி நீவி வர சதைப்பிடிப்பு விரைவில் உண்டாகும்.
விளக்கெண்ணெய் உடல் முழுவதும் தினம் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாகவும் சிறந்த பலத்துடனும் அதாவது சிறந்த வீரமுள்ள உடலாகவும் இருக்கும் நன்றி