பல் ஆட்டம் பூரண குணமாக காட்டாமணக்கு குச்சியை கொண்டு பல் துலக்க வேண்டும் .
காட்டாமணக்கு குச்சியை கொண்டு பற்களை நன்றாக துலக்குவதன் மூலம் இரண்டு வாரத்தில் பல் ஆட்டத்தினை கண்டிப்பாக நிறுத்த முடியும்
.பல் ஆட்டமானது நின்றவுடன் பல் துலக்குவதை விட்டுவிட கூடாது .
பல் ஆட்டமானது நின்றவுடனும் காட்டாமணக்கு குச்சியை கொண்டு ஒரு வாரம் பல் துலக்க வேண்டும் .
காட்டாமணக்கு என்பது ஒரு மூலிகை வகையை சேர்ந்தது ஆகும் .
இந்த மூலிகை பல் வலி மற்றும் சதை பிரச்சனைகள் போன்றவற்றை பூரண குணமாக்கும் .