வலிப்பு நோயில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் ?

 வலிப்பு நோய்


valippu


 வலிப்பு நோய்  என்பது சிலருக்கு பிறைக்கும் போதே வரும் .சிலருக்கு திடீரென நன்றாக வளர்ந்த பின் வரும் .வலிப்பு நோய்களிலும் பலவித நோய்கள் உள்ளன . அடிக்கடி வந்து செல்லும் வலிப்பானது பலருக்கு உள்ளது .சிலருக்கு  ஒருமுறை வலிப்பு வந்தால் அவர்களின் உடல் நிலையானானது முற்றிலும் மாறுபட்டு விடும் .அதாவது அவர்களின் காய் கால்கள் விளங்காமல் புடித்து கொளுத்தல் .போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் .


வலிப்பு நோயில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

 வலிப்பு நோயில் இருந்து விடுபட இயற்கயான பாரம்பரிய மருத்துவமானது கீழே கொடுக்க பட்டுள்ளது .அவற்றை நன்றாக படித்துவிட்டு சரியான முறைகளுடன் பின்பற்றவும் .


கருப்பு ஆடு என்பது அனைவருக்கும் தெரியும் .அதாவது கிராமங்களில் இதை வெள்ளாடு என அழைப்பர் .


Goat


இந்த வெள்ளாட்டில் மடியில் சுரக்கும் பாலை கறந்து அவ்வப்போதே குடிக்க வேண்டும் .

அதாவது வெள்ளாட்டின் பாலானது கரைந்தவுடன் சூடாக இருக்கும் .அந்த சூட்டிலேயே வெள்ளாட்டின் பாலை குடித்துவிட வேண்டும்.

இதை காலை வெறும் வயிற்றில் குடித்தால் நான்கு பலன்  கிடைக்கும் .

வலிப்பு உள்ளவர்கள் கருப்பு ஆட்டின் பாலை கறந்து, கரைந்தவுடன் காலை வெறும் வயிற்றில் மற்றும் மாலை சாப்பிடுவதற்கு 3மணி நேரம் முன்பு குடிக்க வேண்டும் .

இந்த முறையினை தொடர்ந்து செய்துவந்தால் வலிப்பானது கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் .

இதை ஏழு மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் .

ஒரு வேலை பலன் கிடைக்க வில்லை என விட்டுவிடவேண்டாம் .

இந்த செயல் முறையினை வாய்ப்பானது உடலை விட்டு செல்லலும் வரையில் பின்பற்றவும் .

இந்த செயல் முறையை பின்பற்றும் ஒவ்வொரு  நாள் வேலையிலும் உடல் ஆரோக்கியமும் மற்றும் இந்த வலிப்பிலிருந்து இன்னும் சில வராத பிரச்சனைகளை வரும்முன்  எளிதாக தடுக்க முடியும் .



லாக்கர் புக்ஸ்  (locker books ) இணையத்திற்கு வந்ததற்கு நன்றி ...


                                 ...நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்