காக்காய் வலிப்பு நீங்க என்ன செய்வது? (எப்பிலெப்ஸி )

 காக்காய் வலிப்பு என்றால் என்ன என்று தெரியுமா?



epilepsy





உடல் நிலை நன்றாக இருப்பதுபோல இருக்கும், ஆனால் அவர்களின் உடம்பில் எப்போதும் வலிப்பானது இருந்துகொண்டே இருக்கும். 
காக்காய் வலிப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் நிலையை பொறுத்து கை மற்றும் காலானது நடுங்கும்.
 இந்த நடுக்கமானது அவர்களின் உடல் நிலையை பொறுத்தது.

காக்காய் வலிப்பு  என்பது உடல்நிலை வேற்று குறைபாடுகள், பிறவி சகத்தை குறைபாடுகள் போன்றவற்றினால் ஏற்ப் படுகிறது. 
காக்காய் வலிப்பானது சில நேரங்களில் சிறிய குழந்தைகளுக்கும் வரலாம்.


 பிறக்கும்போதே வலிப்புடனும் பிறக்கலாம். இதை சரி செய்யும் முறையானது, அவர்களின் காக்காய் வலிப்பினை போன்றது. காக்காய் வலிப்பில் பல வகை உள்ளது.



 சில காக்காய் வலிப்பானது வாயில் நுரை தள்ளும் விதமாக இருக்கும். 
சில காக்காய் வலிப்பானது நுரை தல்லாமல் வலிப்புடன் வரும். 
காக்காய் வலிப்பு வந்தவர்கள், வலிப்பானது வந்தவுடன் கால், கை மற்றும் உடலானது சுண்டி இழுத்து விடுவதுபோல உணர்வார்கள்.



அவர்கள் கால் மற்றும் கைகளை சுண்டி இழுப்பது போல தோற்றமலித்தவுடன், அவர்களின் கால்,கையை மற்றும் உடலை ஆசையவிடாமல் இருக்கி பிடித்துக்கொள்ளுதல் கூடாது.

 அவ்வாறு வலிப்பானது வந்தவுடன் அவர்களுக்கு இரும்பு பொருட்கள் ஏதாவது ஒன்றிணைந்து அவர்கள் கையில் அல்லது அவர்களின் உடம்பில் இருக்கமாக படும்படி குடுக்கவேண்டும்.

 அவர்களின் கையில் இரும்பு பொருட்களை குடுத்து இருக்கி பிடிக்க வைத்தால் நன்று.





காக்காய் வலிப்பு மருத்துவம்




காக்காய் வலிப்பினை முழுமையாக எவ்வாறு நிறுத்துவது என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பச்சயான முருங்கை வேரை 300 கிராம் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.

 முருங்கை வேறானது சிறியதாக இருந்தால் நன்று. 

எடுத்துக்கொண்ட முருங்கை வேரை நன்றாக கூலாக அறைத்துக்கொள்ளவும்.

 அரைக்கும்போது நீர் விடாமல் அரைக்க வேண்டும். அரைத்த வேரில் 20 கிராம் அளவிற்கு எடுத்து காயவைக்காத 100மி. லி பாலில் கலந்து அந்த பாலில் முருங்கை இலைகளில் 20 இலைகளை எடுத்து பாலில் கலந்துகொள்ளவும். முருங்கை இலையானது பிஞ்சக இருப்பது அவசியம்.


இவ்வாறு 100 மி. லி பாலில் 20 கிராம் அரைத்த முருங்கை வேர் மற்றும் 20 எண்ணிக்கையில் முருங்கை இலை கலந்து  காலை மற்றும் மாலை என இரண்டு வேலை மூன்று மாதங்களாக குடித்துவந்தால் காக்காய் வலிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். 








                               ...நன்றி...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்