காதுகளில் ஏற்ப்படும் வலியானது பல காரணங்களினால் ஏற்ப்படலாம் அணைத்து காதுவலி பிரச்சனைகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ தீர்வானது அதிக பலனை தரும்
இம்முறையினை நன்றாக படித்து பிறகு திட்டமிடவும் .
காது வலி குணமாக :
நம் கிராம குப்பை மேடுகள் ,சாலை ஓரங்களில் ஊமத்தன் பூவை எல்லோரோரும் பார்த்திருப்போம்.
அந்த ஊமத்தம் பூவில் நடுத்தரமான பூவை அதாவது மிகவும் பெரிய பூவதாகவும் இல்லாமல் மிகவும் சிறிய பூவாகவும் இல்லாமல் அதே வேலையில் பூவானது வாடாமலும் உள்ள பூக்களில் பத்து பூக்களை பறித்துக்கொள்ளவும்.
பறித்த பூக்களை நன்றாக திறக்கி அதில் வரும் சாற்றினை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் .
எடுத்துக்கொண்ட ஊமத்தன் பூ சாற்றினை ஒரு வேலைக்கு இரண்டு சொட்டுக்கள் விதம் ஒரு நாளைக்கு ஐந்து முறையில் இருந்து ஏழு முறைகளுக்கு காதினுள் இரண்டு இரண்டு சொத்துக்களாக இரண்டு வாரங்கள் அல்லது ஏழு வாரங்கள் வரை விடுத்துவந்தால்வலியானது இருந்த இடம் தெரியாமல் போயிடும்.