தலைவலி நீங்க என்ன செய்வது? இயற்க்கை மருத்துவம்

 




HEAD PAIN


தலைவலி வர பல காரணங்களால் வருகிறது. 

கண்களில் உள்ள பிரச்சனைகள் காரணமாக வரலாம்.

உணவு முறைகள் தவறுதலாக எடுத்துக்கொல்வதால் வரலாம்.

அல்லது அதிக மன அழுத்தம் காரணமாக வரலாம்.

தீராத தலைவலியை எவ்வாறு இயற்க்கை முறையில் சரி செய்வது என கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.




தலைவலி நீங்க இயற்க்கை மருத்துவம் 



ஆரஸ்வதி இலை (யூகாலிடிப்ஸ் )பச்சயாக ஒரு அரை கிலோ அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.

எடுத்துக்கொண்டா ஆரஸ்வதி இலையை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். 

வேகவைத்த ஆரஸ்வதி இலையில் இருந்து வரும் ஆவிகளை மூக்கினுள் நன்கு ஆவி நுழையுமாறு மூச்சை இழுத்து, ஆரஸ்வதி இலையில் வரும் ஆவியை நுகரவும்.

பிறகு வேகவைக்காத, மரத்தில் இருந்து பறித்த பச்சயான ஆரஸ்வதில் இலையில் கொழுந்தான ஒன்று அல்லது இரண்டை எடுத்துக்கொள்ளவும்.

எடுத்துக்கொண்ட இலையை நன்றாக அரைத்து அல்லது கையினால் நன்கு திறக்கி அதில் வரும் சாறு கசிவினை நெத்தியில் அல்லது தலை வலிக்கும் இடத்தில் தேய்க்கவும். இவ்வாறு செய்த அரைமணி நேரத்தில் தலைவலி காணாமல் போய்விடும்.


இதுவே இயற்க்கையான பாரம்பரிய பக்கவிலைவுகள் இல்லாத ஒரு சிறந்த தீர்வு ஆகும்.



                            ....  நன்றி...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்