பெண்களுக்கு உள்ள கடுமையான பிரச்சனைகளில் ஒன்று தலைமுடி உதிரும் பிரச்னையாகும். இதற்கு தீர்வு ஒரு எளிய மற்றும் சிறிய மருத்துவம்தான். இந்த மருத்துவமானது ஆங்கில மருந்துகள் வருவதற்கு முன்னரே பயன்பாட்டில் இருந்ததாகும்.
முதலில் காலை ஏழுந்தவுடன் தலையை நன்றாக தேய்த்து குளித்துக்கொள்ளவேண்டும். அதன் பிறகு கீழ்கண்ட விதிமுறையினை பின்பற்றவும்.
சிறிதளவு தேங்காய் என்னை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதன்பிறகு பச்சயான ஊமத்தான் காயை பறித்து அதை அரைத்து அதில் வரும் சாற்றிணை நன்றாக புழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த ஊமத்தான் காய் சாற்றிணை தேங்காய் என்னையில் கால் பாதி அளவு எடுத்துக்கொண்டு அந்த தேங்காய் என்னையில் கலக்கவேண்டும்.
அதாவது ஒரு கிண்ணத்தில் முழு அளவு தேங்காய் என்னை எடுத்திருந்தால் அந்த கிண்ணத்தில் கால் அளவு ஊமத்தான் காய் சாற்றிணை எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கி கொள்ளவேண்டும்.
இந்த தேங்காய் என்னை மற்றும் ஊமத்தான் காய் சாற்றிணை பதினைந்து நிமிடங்கள் அப்படியே நன்றாக ஊரவிடவும்.
அதன்பிறகு மறுபடியும் ஒருமுறை தேங்காய் என்னை மற்றும் ஊமத்தான் காய் சாற்றிணை கலக்கிக்கொள்ள வேண்டும்.
கலக்கியதை எடுத்து தலையில் நன்றாக முடிகளில் படும்படி அழுத்தி தேய்த்துக்கொள்ளவும்.
இவ்வாறு ஏழு வரங்கள் தேய்த்தால் தலையில் இருக்கும் முடியானது சாகும் வரை உதிராது.