சவ்விகற்ப சமாதி
சமாதினாய சவ்விகற்ப சமாதிகேளு
னி டுத்தால் இரண்டுவகை அதிலேஉண்டு சமாதியம சத்தானு வித்தைஒன்று
தரிப்பான திரயவித்தை சமாதிஒன்று பெமாதியாஞ் சத்தானு விந்தைமார்க்கம் பெரியதொரு தத்வலய சமாதிக்குத்தான் பமாதியாஞ் சத்தங்கள் பட்சிஓசை
படுகின்றது உன்மனத்தே பருவம்கேளே.
பருவமாம் சத்தானு வித்தைஎன்னும் படியான சவ்விகற்பம் என்றும் பேராம் துருவமாந் திரிசானு வித்தைமார்க்கம் சூட்சியாம் அந்தநிலைக்குள்ளேநின்று தருவமாந் தனைஅனுசந் தானம்பண்ணிச் சஞ்சரிக்கில் திரிசானு வித்தையாகும் மருவமாஞ் சவ்விகற்பச் சமாதியாகும் மருவியதோர் சஞ்சாரத்து இருக்கில்பாரே.