பூரான் கடித்தால் என்ன செய்ய வேண்டும் ?



பூரானில் பல வகைகள் உள்ளன. அவற்றின் வகைகளுக்கு ஏற்றவாறு விஷமானது தாக்கும் . 

பூரான் காத்ததால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக பார்க்கலாம் .


 கடித்த இடத்தில் வெந்நீரை வைத்து நன்றாக கழுவ வேண்டும் .

வெந்நீரானது மிகவும் சூடாக இருக்க கூடாது . 

கழுவிய பின் ஒரு துணியால் துடைக்க வேண்டும் . 

பின்பு பூச்சி இல்லாத குப்பைமேனி இலைகள் ,சிறிதளவு உப்பு ,சிறிதளவு மஞ்சள் ,ஆகிய மூன்றையும் ஒரே அளவாக எடுத்துக்கொண்டு நன்றாக அரைக்க வேண்டும் .

kuppaimeni



இம்முறையில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும் .

 வேண்டுமானால் தண்ணீர் சிறிதளவு மட்டும் சேர்த்துக்கொலாம்.

 .குப்பைமேனி இலை ,உப்பு ,மஞ்சள் ஆகியவைகளை ஒரே அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும் .

 மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்தபின் பூரான் கடித்த இடத்தில தடவிவிடவும் ,அல்லது அப்பவும் 


salt

manjal kilangu ,


.பூரான் கடிதத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் குறைந்துவிடும் .

விஷம் இறங்கிவிடும் .

 வீக்கம் குறைந்தாலும் இச்செயல்முறையை மூன்று முறை செய்தால் நல்ல பலனை தரும் .

பின் விளைவுகள் ஏற்படாது 





                     



                                     ...நன்றி ...



கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்